வாவ் வாவ் வாவ் என்ன அருமையான படம் கொம்பன். ஏதோ ஒரு நல்லவன் சொன்னான், கமலின் தேவர்மகன், ரஜினியின் எஜமான் மாதிரி கார்த்திக்கு கொம்பனாம். அவன் மட்டும் என் கைலா சிக்ககூடாது. அப்படி என்ன கதை, ஏன் எல்லாரும் கழுவி கழுவி ஊத்தறாங்கன்னு சந்தேகம் வரும். இதோ படத்தின் கதை. கொம்பன்ன பாத்தியா அடி வாங்கிக்க, கொம்பன்னுக்கு opposite அ போறிய அடி வாங்கிக்க , அடே கொம்பன் படத்துல்ல இருக்கியா, அடிவாங்கிக்க . இந்த படத்தோட ஸ்பெஷலிட்டி என்ன தெரியுமா? ஒவ்வொரு frame லயும் , கார்த்தி அவரோட bulging biceps and அவரோட toned thighs அ காமிக்கறது தான்.
இன்னும் எவ்ளோ படம் இப்படி எடுப்பீங்க, இதோ கொம்பன் இன் எ நுட்ஷெல் ,
சண்டை, லவ் சாங், சண்டை, சாங்,சண்டை, சண்டை, சண்டை,சண்டை, சண்டை. கொம்பன் மற்றும் கொம்பன் சார்ந்த படங்களின் ஸ்பெஷலிட்டி,
1. பட்டாபட்டி டௌசெர்
2.தொடை தெரியரமாரி/ பட்டாபட்டி டௌசெர் தெரியரமாரி வேஷ்டி கட்டுதல்.
3. பெரிய மீசை.(தேவர்மகன், நாட்டாமை, சிங்கம், விருமாண்டி, all village based movies)
4.திருநெல்வேலி பாஷை .அது திருநெல்வேலியா, தூத்துக்குடியானு எனக்கு தெரியல.
5. ஒரு விஷயம் சொல்லியே ஆகணும்,பாட்டாளி படத்துலையே காய்ச்சல் வந்தா ஜலபுலஜன்க்ஸ் நடக்கும்ன்னு எங்களுக்கு தெரியும்,பிரியமானவளே படமும் பாத்தாச்சு . We know what happens when the heroine/hero has fever 😉 சோறு தின்ன தெம்பு இல்லையாம்…………….
6.சினிமால சண்டையா இல்ல சண்டைல சினிமாவா?
7. bad looking villains . ஏன்? city story ல வில்லன்கள் 6 packs வச்சு செம்மையா இருக்கலாம் அனா village வில்லன்கள் கேவலமா தான் இருக்கணுமா?
8. ஸ்க்ரன்ப்ளே வொர்ஸ்ட். நடுல நடுல மானே தேனே பொன்மானே நு போடுங்க boss , எப்போ பாரு ஒரே விதமான dialogues. last but not the least
9.laksmi menon face. எல்லா படங்களிலும் எப்படி ஒரே மாதிரி expression/expressionless அ இருக்க முடியுது? ஏம்மா இப்படி பண்றீங்களேமா
தொடை தெரியறமாறி அடிக்கறதுன்னு போட்டி ராஜ் கிரண்ணுகும் கார்த்திக்கும் வெச்சா, நான் கண்டிப்பா ராஜ் கிரன்னுக்கு தான் support பன்னுவேன்;அவர் அந்த காலத்துலயே தொடை அடியில் வல்லவர்!! ஓல்ட் இஸ் கோல்ட். MY CHOICE
I personally think karthi has spoofed surya! the singham like meesai, the jumping and slapping fight sequence and the irrelevant punch lines. Rag your brother at home. I believe karthi is a great actor and he should stop choosing movies that are this lame and has absolutely nothing. Okay, no one wants a great story, but you should give something to the audience!!நாங்க பாவம். I am not a big movie buff, or even entitled to talk about nuances in cinema. But this movie is a complete rip off and I cannot help writing about it.
ஏன் இப்படி தமிழ் english மாறி மாறி கேவலமா எழுதிற்கேனன்னு திமிறு தனமா kekravangallukulam ஒரே பதில் தான்.விஜய் டிவில தமிழ் கமெண்டரி கொடுத்தா கேப்பீங்க, நாங்கலாம் எழதினா படிக்கமாடீன்களா? MY CHOICE
ஸ்பெல்லிங் மிச்டகேஸ் ஐ மண்ணிக்கவும்.